ஆறு சர்வேக்கள் மூலம் 50 டாலர் சம்பாதிப்பது எப்படி? நிறைய ஆன்லைன் சர்வே கம்பெனிகள் மற்றும் வலைத்தளங்கள் தற்போது புழக்கத்தில் இருந்து வருகிறது. இந்தியாவில் மற்றும் பல நாடுகளில் ஆன்லைன் சர்வேக்கள் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் மிக மிக ஏராளம். பணம் சம்பாதிக்க வேண்டும் !! ஏதேனும் வழி இருக்கிறதா ? என்று தினம் தினம் இணையதளத்தை தேடி அலைபவர்கள் ஏராளம். இங்கு நான் உங்களுக்கு ஒரு எளிதான வழியை காண்பிக்க போகிறேன்…!! அதை பயன்படுத்தி நீங்கள் சுலபமாக 50 டாலர் சம்பாதிக்க முடியும். அதாவது இந்திய மதிப்பில் தற்போதைய விலை நிலவரப்படி ரூபாய் மூவாயிரத்திற்கும் மேல் நீங்கள் சம்பாதிக்க முடியும்…!! பணம் கிடைத்ததற்கான ஆதாரம் 👇 வெறும் 6 சர்வேக்கள் மூலம் எப்படி இவ்வாறு சம்பாதிக்க இயலும் ? என்று நீங்கள் நினைக்கலாம் ! அது எப்படி என்று இங்கு விரிவாக காண்போம்… YOUGOV SURVEY இதுதான் அந்த சர்வே கம்பெனி. முதலில் இந்த சர்வே கம்பெனியில் நீங்கள் ஒரு கணக்கு துவங்க வேண்டும். இதற்கு உங்களுக்கு தேவைப்படுவது ஒரு இமெயில் அக்கவுண்ட், தொலைபேசி அல்லது கணிணி, இண்டர்நெட் இணைப்பு மட்டும் இருந்தால் போதுமானது. நீங்கள் இதற்காக பயன்படுத்
Comments
Post a comment
Your opinion is our key to success !!