Skip to main content

6 சர்வேக்கள் மூலம் 50 அமெரிக்க டாலர்கள் சம்பாதிப்பது எப்படி ?

ஆறு சர்வேக்கள் மூலம் 50 டாலர் சம்பாதிப்பது எப்படி?




நிறைய ஆன்லைன் சர்வே கம்பெனிகள் மற்றும் வலைத்தளங்கள் தற்போது புழக்கத்தில் இருந்து வருகிறது. இந்தியாவில் மற்றும் பல நாடுகளில் ஆன்லைன் சர்வேக்கள் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் மிக மிக ஏராளம். பணம் சம்பாதிக்க வேண்டும் !! ஏதேனும் வழி இருக்கிறதா ? என்று தினம் தினம் இணையதளத்தை தேடி அலைபவர்கள் ஏராளம். இங்கு நான் உங்களுக்கு ஒரு எளிதான வழியை காண்பிக்க போகிறேன்…!! அதை பயன்படுத்தி நீங்கள் சுலபமாக 50 டாலர் சம்பாதிக்க முடியும். அதாவது இந்திய மதிப்பில் தற்போதைய விலை நிலவரப்படி ரூபாய் மூவாயிரத்திற்கும் மேல் நீங்கள் சம்பாதிக்க முடியும்…!!


5000 points








பணம் கிடைத்ததற்கான ஆதாரம் 👇






 வெறும் 6 சர்வேக்கள் மூலம் எப்படி இவ்வாறு சம்பாதிக்க இயலும் ? என்று நீங்கள் நினைக்கலாம் ! அது எப்படி என்று இங்கு விரிவாக காண்போம்…


YOUGOV SURVEY


இதுதான் அந்த சர்வே கம்பெனி. முதலில் இந்த சர்வே கம்பெனியில் நீங்கள் ஒரு கணக்கு துவங்க வேண்டும். 


இதற்கு உங்களுக்கு தேவைப்படுவது ஒரு இமெயில் அக்கவுண்ட், தொலைபேசி அல்லது கணிணி, இண்டர்நெட் இணைப்பு மட்டும் இருந்தால் போதுமானது. 


நீங்கள் இதற்காக பயன்படுத்தும் இமெயில் அக்கவுண்ட் உங்களின் பேடிஎம் அக்கவுண்ட்ல் பயன்படுத்திய இமெயில் அக்கவுண்ட் இரண்டும் ஒன்றாக இருக்க வேண்டும். அதாவது பேடிஎம்ல் கணக்கு துவங்க நீங்கள் பயன்படுத்திய ஜிமெயில் அக்கவுண்ட்டை தான் இந்த சர்வே கம்பெனியில் இணையவும் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் இதன் மூலம் நீங்கள் பணமாக பேடிஎம் அக்கவுண்டில் பெரும்பொழுது ஜிமெயில் அக்கவுண்ட் மாறி இருந்தால் உங்களுக்கு பணம் கிடைக்காது. எனவே யூகவ் மற்றும் பேட்டியம் அக்கவுண்ட் இரண்டிற்கும் ஒரே இமெயில் முகவரி பயன்படுத்தவேண்டியது மிக மிக முக்கியம்.


ஜிமெயில் அக்கவுண்ட் மற்றும் உங்கள் பெயர் மற்றும் கேட்கப்படும் விவரங்களையும் பூர்த்தி செய்தபின் உங்களுக்கு யூ கவ் கம்பெனியில் ஒரு அக்கவுண்ட் உருவாகிவிடும். பிறகு உங்களுக்கு சர்வே அழைப்புகள் வர ஆரம்பிக்கும். சர்வே எத்தனை வரும் எப்பொழுது வரும் என்று சொல்ல இயலாது. நீங்கள் வசிக்கும் இடம் மற்றும் நீங்கள் கொடுக்கப்பட்டுள்ள உங்களின் விவரங்கள் இதைப் பொறுத்து ஒவ்வொருவருக்கும் வருகின்ற சர்வேக்களின் அளவு மாறுபடும். உங்களுக்கு வரக்கூடிய சர்வேக்கள் ஜி மெயில் மூலமாக அனுப்பப்படும். அல்லது உங்களின் தொலைபேசி எண்ணிற்கு சர்வேக்கள் வரவேண்டும் என்றால் உங்கள் தொலைபேசி எண்ணைக் குறிப்பிடவும். ஈமெயில் அல்லது தொலைபேசி மூலம் உங்களுக்கு சர்வே அழைப்புகள் வர ஆரம்பிக்கும். நீங்கள் ஒவ்வொரு சர்வேவிற்கும் பதில் அளிக்க வேண்டும். நீங்கள் பதில் அளிக்கும் ஒவ்வொரு சர்வேவிற்க்கும் 25 புள்ளிகள், 50 புள்ளிகள், 100 புள்ளிகள், 150 மற்றும் 200 புள்ளிகள் வரைக்கும் கூட வழங்கப்படும்.

இது போன்று நீங்கள் சர்வே அழைப்புகளை ஏற்று பதிலளித்து வரவும். சர்வே அழைப்புகள் வந்த உடனே பதில் அளிப்பது மிகவும் சிறந்தது. ஏனெனில் சர்வே அழைப்பு வந்து நீண்ட நேரம் அல்லது நீண்ட நாட்கள் கழித்து நீங்கள் அந்த இணைப்பை சென்று பார்க்கும் பொழுது அது காலாவதியாகி ஆகி இருக்கும். 


மேலும் நீங்கள் இந்த சர்வே கம்பெனி பற்றி மற்றவர்களுக்கு பகிர்வதினால் மிகவும் பணம் அதிகமாக சம்பாதிக்க முடியும். அது எப்படி என்று காணலாம்.


நீங்கள் இணைப்பு அனுப்பிய ஒவ்வொருவரும் அந்த இணைப்பின் மூலம் இந்த சர்வே கம்பெனியில் இணைந்து அவர்களுக்கு வரக்கூடிய சர்வே அழைப்புகளுக்கு பதில் அளிக்க வேண்டும். ஒவ்வொருவரும் தலா ஆறு சர்வே அழைப்புகளை வெற்றிகரமாக முடிக்கும் பொழுது உங்களுக்கு 200 புள்ளிகள் வழங்கப்படும்.


 உதாரணமாக நீங்கள் 25 பேருக்கு இந்த சர்வே கம்பெனி பற்றிய இணைப்பை அனுப்புகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். 25 பேரும் வெற்றிகரமாக ஆறு சர்வேக்கள் அழைப்புகளுக்கு பதில் அளிக்கும் பொழுது உங்களுக்கு 25 × 200 =மொத்தம் 5000 புள்ளிகள் கிடைக்கப்பெறும். இது மிகவும் சுலபமாக உள்ளது அல்லவா ?



உங்களுக்கு 5000 புள்ளிகள் கிடைத்த பிறகு நீங்கள் பேடிஎம் மூலமாக அந்த புள்ளிகளுக்கு பதிலாக பணமாக பெற்றுக்கொள்ள இயலும். 5000 புள்ளிகளுக்கு 50 டாலர்கள் வழங்கப்படும். தற்போது நிலவும் அமெரிக்க டாலர் விலை நிலவரப்படி ரூபாய் 3600/- பணமாக உங்கள் பேடிஎம் கணக்கில் கிடைக்கும்.


யூகவ் சர்வேயில் இணைய இங்கு க்ளிக் செய்யவும் ( அழுத்தவும் ) 👇

JOIN YOUGOV | யூகவ் சர்வேயில் இணைய இங்கு க்ளிக் செய்யவும்


இந்த பதிவு உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நான் நம்புகிறேன். மேலும் பணம் சம்பாதிக்கும் வழிகள் பற்றி நிறைய பதிவுகளை பதிவிட உள்ளேன். உங்களின் மேலான ஆதரவை தெரிவிக்கவும் நன்றி.. 


நாம் சம்பாதிக்க வேண்டும் என்று முயற்சி செய்யும் ஒவ்வொரு உழைப்பாளிக்கும் இந்த பதிவு நிச்சயம் உதவியாக இருக்கும்..


 நாமும் வாழ்க்கையில் முன்னேறி நம்மை சார்ந்தவர்களையும் முன்னேறச் செய்து நம் நாட்டை முன்னேற்ற பாதையில் பயணிக்க செய்வோம்..!!

 வாழ்க வையகம் !!

யூகவ் சர்வே மூலம் கிடைத்த  5000 புள்ளிகளை எவ்வாறு பணமாக பெறுவது என்பதை பின்வரும் காணொளியில் தெரிந்து கொள்ளலாம். ( ஆங்கிலம் )

காணொளியை பாருங்கள்





Comments

Post a comment

Your opinion is our key to success !!

Popular posts from this blog

HOW TO BOOK IPL 2019 CRICKET TICKET ONLINE ? ஆன்லைனில் கிரிக்கெட் டிக்கெ...

Now it is easy to book ipl cricket match tickets from your mobile, just sitting at home. Here you go !! Watch the video for more information...! Best games

HOW TO FILL UP MONEY ORDER FORM (POST OFFICE)?