Skip to main content

Posts

Showing posts from September, 2020

6 சர்வேக்கள் மூலம் 50 அமெரிக்க டாலர்கள் சம்பாதிப்பது எப்படி ?

ஆறு சர்வேக்கள் மூலம் 50 டாலர் சம்பாதிப்பது எப்படி? நிறைய ஆன்லைன் சர்வே கம்பெனிகள் மற்றும் வலைத்தளங்கள் தற்போது புழக்கத்தில் இருந்து வருகிறது. இந்தியாவில் மற்றும் பல நாடுகளில் ஆன்லைன் சர்வேக்கள் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் மிக மிக ஏராளம். பணம் சம்பாதிக்க வேண்டும் !! ஏதேனும் வழி இருக்கிறதா ? என்று தினம் தினம் இணையதளத்தை தேடி அலைபவர்கள் ஏராளம். இங்கு நான் உங்களுக்கு ஒரு எளிதான வழியை காண்பிக்க போகிறேன்…!! அதை பயன்படுத்தி நீங்கள் சுலபமாக 50 டாலர் சம்பாதிக்க முடியும். அதாவது இந்திய மதிப்பில் தற்போதைய விலை நிலவரப்படி ரூபாய் மூவாயிரத்திற்கும் மேல் நீங்கள் சம்பாதிக்க முடியும்…!! பணம் கிடைத்ததற்கான ஆதாரம் 👇  வெறும் 6 சர்வேக்கள் மூலம் எப்படி இவ்வாறு சம்பாதிக்க இயலும் ? என்று நீங்கள் நினைக்கலாம் ! அது எப்படி என்று இங்கு விரிவாக காண்போம்… YOUGOV SURVEY இதுதான் அந்த சர்வே கம்பெனி. முதலில் இந்த சர்வே கம்பெனியில் நீங்கள் ஒரு கணக்கு துவங்க வேண்டும்.  இதற்கு உங்களுக்கு தேவைப்படுவது ஒரு இமெயில் அக்கவுண்ட், தொலைபேசி அல்லது கணிணி, இண்டர்நெட் இணைப்பு மட்டும் இருந்தால் போதுமானது.  நீங்கள் இதற்காக பயன்படுத்

பணத்தின் மதிப்பை குழந்தைகளுக்கு எவ்வாறு புரிய வைப்பது ?

பணத்தின் மதிப்பை குழந்தைகளுக்கு எவ்வாறு புரிய வைப்பது ? குழந்தைகளுக்கு வாரம் வாரம் அல்லது மாதத்திற்கு ஒரு முறை ஒரு குறைந்த அளவு பணத்தை அவர்களின் செலவுக்காக கொடுத்து பழகுங்கள்: இதன் மூலம் அவர்கள் அந்த பணத்தை வைத்து அவர்களுக்கு வேண்டிய செலவுகளை செய்து கொள்வர். அவ்வாறு செலவு செய்யும் பொழுது பணத்தின் மதிப்பை அவர்கள் உணர முடியும். அவர்கள் எப்பொழுது கேட்டாலும் நீங்கள் பணத்தை கொடுத்தால் அவர்களுக்கு அந்த பணத்தின் மதிப்பு தெரியாமல் போய்விடும். பணத்தை சேமிக்க வேண்டுமா அல்லது செலவு செய்வது நல்லதா என்பதும் புரியாது. இதுவே பணத்தை அவர்களின் கைகளில் கொடுத்து செலவு செய்ய சொல்லும் பொழுது அவர்கள் யோசிக்க தொடங்குவர். ஆரம்பத்தில் செலவு செய்வார்கள். கொஞ்ச காலம் போகப்போக அவர்களுக்கு பணத்தின் மதிப்பு புரிய ஆரம்பிக்கும். எனவே செலவுகளை குறைத்துக் கொண்டு சேமிக்க ஆரம்பிப்பர். அவர்களின் தேவைக்கு அவர்களே பணத்தை சேமித்து செலவு செய்ய வையுங்கள். குழந்தைகளுக்கு நீங்கள் விளையாட்டுப் பொருட்கள் மற்றும் பரிசுகளை வாங்கிக் கொடுக்கலாம் தவறில்லை. உதாரணமாக நீங்கள் வாங்கிக் கொடுக்கும் பரிசுகள் சைக்கிள், ஸ்கேட்டிங் போர்டு அல்லது