Skip to main content

Posts

Showing posts from March, 2020

COVID - 19 UPDATE

CORONA VIRUS (COVID - 19)  UPDATES Corona virus has become pandemic and spreading in more than 199 countries worldwide. No medicine have been discovered so far to stop this disease. Only preventive measures and precautions going on to stop spreading of the deadly virus. Please be safe 🙏 Please stay at home 🙏 Please support your country 🙏 Save yourself and save your family ... Please follow the link to get live updates COVID 19 LIVE UPDATE Watch this video to know more.. Indian government is taking very quick measures to protect the people of the country. We the citizens of India what we have to do is PLEASE JUST CO-OPERATE ...to the government. Image Credit: twitter Union is strength if we are together we can achieve anything 🙏 Corona virus updated video today __________________________________________________ JOIN OUR TELEGRAM CHANNEL 🙏 Welcome to my youtube channel. Stay tuned for updates !!! https://t.me/Eventso Youtube free promotion

BACHELOR'S COOKING - ஆண்கள் சமையல்

ஆண்கள் சுலபமாக சமைக்க கூடிய உணவகளில் சிலவற்றை காண்போம் . 1)கோதுமை உணவு: https://youtu.be/m7cAKnirtSA 2)சப்பாத்தி ரோல் https://youtu.be/qIYmvIDf_MY 3)இறால் நூடுல்ஸ் https://youtu.be/suJXQM7xk88 4) சிக்கன் வறுவல் புதுஸ்டைல் https://youtu.be/wiRwhI30AJU 5) பூண்டு வெங்காய குழம்பு https://youtu.be/d7FCwcGw31k 6) பிரட் சாண்ட்விச் https://youtu.be/8p8dbkZIPj0 7) காளான் சில்லி பிரட் https://youtu.be/GvG_JRB0Gok 8) சூப் https://youtu.be/bSdWirRJBo0 9) காளான் பஜ்ஜி https://youtu.be/mVb00M2JPKg 10) ஜாலர் https://youtu.be/sjmOZncmEhw

பட்டை தண்ணீர் !! HEALTHY CINNAMON DRINK..!!

CINNAMON drink ...!!! பட்டை தண்ணீர்...!!! செய்முறை:  ஒரு பாத்திரத்தில் 300 மில்லி தண்ணீர் ஊற்றி அதில் பொடிசெய்து வைத்த பட்டை, பனங்கல்கண்டு இவற்றை சேர்த்து கொதிக்க விடவும்.வடிகட்டி அருந்தவும். பட்டை தண்ணீர் மருத்துவ பலன்கள் ஏராளம்.. அவற்றில் சில... 1)  நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. 2) சருமத்திற்கு பொலிவு தரும். 3) நீரிழிவு நோயாளிகள் உடலில் இரத்த சர்க்கரை அளவை சமநிலை படுத்தும். 4) ஜலதோஷம் இருமல் குணமாகும். 5) ஜூரண சக்தியை அதிகரிக்கும். 6) கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது. 7) மூட்டு வலியைப் போக்கும். 8) வாய் துர்நாற்றம் நீங்கும். 9) நினைவாற்றல் பெருகும். 10) புற்றுநோய் நோயாளிகள் உடலில் புற்றுநோய் செல்களை கட்டுப்படுத்த உதவுகிறது. 11) பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் தசைப்பிடிப்பு மற்றும் மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் உடல் உபாதைகளுக்கு நிவாரணம் அளிக்கிறது.

நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் இயற்கை பானம்

இயற்கையான முறையில் கிடைக்கும் சில இலைகள் நோய் எதிர்ப்புச் சக்தியை பெரிதும் தூண்டுகின்றன.. ஓமவல்லி அல்லது கற்பூரவல்லி இலை வெற்றிலை துளசி இலை தூதுவளை இந்த நான்கு இலைகளையும் நன்றாக தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து கொள்ளவும்... தண்ணீர் ஊற்றி அதில் இலைகளை போட்டு கொதிக்க விடவும். நாட்டு சர்க்கரை அல்லது கருப்பட்டி சுவைக்காக தேவைபபட்டால் சேர்த்துக் கொள்ளலாம். இலைகளை வடிகட்டிய பின் இந்த பானத்தை அருந்தலாம்.. இந்த காணொளியை பார்த்து விட்டு நீங்கள் நலம் நாடும் மற்றவருக்கும் பகிரவும்..

COVID 19 TODAY UPDATE WORLD HEALTH ORGANIZATION

CORONA VIRUS @ COVID 19 KILLS PEOPLE AROUND THE WORLD IT SPREADS RATIO VERY HIGH IN DAY BY DAY WATCH THIS VIDEO TO KNOW THE TODAY UPDATE ABOUT CORONA VIRUS.. DATA IS RELEASED BY WHO ( WORLD HEALTH ORGANIZATION ) BEWARE OF CORONA