Skip to main content

Posts

How to transfer money from ICICI paylater account to Airtel payments bank and other banks

How to transfer money from ICICI paylater account to Airtel payments bank and other banks?


ICICI paylater account can be used for bill payments. Do you know that you can transfer money from it..!!
You can transfer the money in your paylater account to bank through Airtel payment bank.
Steps involved in this process :1) Open Airtel payments bank app in your mobile2) Click Banking3) Click ADD money4) Enter the money you want to add from paylater account( please note Rs.2000 is the limit for one transaction. Rs.4000 is the maximum  translation amount per day ) 5) Then select ICICI NET BANKING6) Login to your ICICI BANK NET BANKING  using user id and password ( or ) you can login using your registered mobile number using OTP.7) Select Paylater accountThats it !! Transaction will be completed and amount  and you will get notified via SMS.8) You can check the status of the transaction by selecting transaction history..
SEND MONEY 💰 TO OTHER BANKS1) Open Airtel payments bank app2) Click Banking…
Recent posts

6 சர்வேக்கள் மூலம் 50 அமெரிக்க டாலர்கள் சம்பாதிப்பது எப்படி ?

ஆறு சர்வேக்கள் மூலம் 50 டாலர் சம்பாதிப்பது எப்படி?


நிறைய ஆன்லைன் சர்வே கம்பெனிகள் மற்றும் வலைத்தளங்கள் தற்போது புழக்கத்தில் இருந்து வருகிறது. இந்தியாவில் மற்றும் பல நாடுகளில் ஆன்லைன் சர்வேக்கள் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் மிக மிக ஏராளம். பணம் சம்பாதிக்க வேண்டும் !! ஏதேனும் வழி இருக்கிறதா ? என்று தினம் தினம் இணையதளத்தை தேடி அலைபவர்கள் ஏராளம். இங்கு நான் உங்களுக்கு ஒரு எளிதான வழியை காண்பிக்க போகிறேன்…!! அதை பயன்படுத்தி நீங்கள் சுலபமாக 50 டாலர் சம்பாதிக்க முடியும். அதாவது இந்திய மதிப்பில் தற்போதைய விலை நிலவரப்படி ரூபாய் மூவாயிரத்திற்கும் மேல் நீங்கள் சம்பாதிக்க முடியும்…!!








 வெறும் 6 சர்வேக்கள் மூலம் எப்படி இவ்வாறு சம்பாதிக்க இயலும் ? என்று நீங்கள் நினைக்கலாம் ! அது எப்படி என்று இங்கு விரிவாக காண்போம்…
YOUGOV SURVEY
இதுதான் அந்த சர்வே கம்பெனி. முதலில் இந்த சர்வே கம்பெனியில் நீங்கள் ஒரு கணக்கு துவங்க வேண்டும். 
இதற்கு உங்களுக்கு தேவைப்படுவது ஒரு இமெயில் அக்கவுண்ட், தொலைபேசி அல்லது கணிணி, இண்டர்நெட் இணைப்பு மட்டும் இருந்தால் போதுமானது. 
நீங்கள் இதற்காக பயன்படுத்தும் இமெயில் அக்கவுண்ட் உங்களின் ப…

பணத்தின் மதிப்பை குழந்தைகளுக்கு எவ்வாறு புரிய வைப்பது ?

பணத்தின் மதிப்பை குழந்தைகளுக்கு எவ்வாறு புரிய வைப்பது ?

குழந்தைகளுக்கு வாரம் வாரம் அல்லது மாதத்திற்கு ஒரு முறை ஒரு குறைந்த அளவு பணத்தை அவர்களின் செலவுக்காக கொடுத்து பழகுங்கள்: இதன் மூலம் அவர்கள் அந்த பணத்தை வைத்து அவர்களுக்கு வேண்டிய செலவுகளை செய்து கொள்வர். அவ்வாறு செலவு செய்யும் பொழுது பணத்தின் மதிப்பை அவர்கள் உணர முடியும். அவர்கள் எப்பொழுது கேட்டாலும் நீங்கள் பணத்தை கொடுத்தால் அவர்களுக்கு அந்த பணத்தின் மதிப்பு தெரியாமல் போய்விடும். பணத்தை சேமிக்க வேண்டுமா அல்லது செலவு செய்வது நல்லதா என்பதும் புரியாது. இதுவே பணத்தை அவர்களின் கைகளில் கொடுத்து செலவு செய்ய சொல்லும் பொழுது அவர்கள் யோசிக்க தொடங்குவர். ஆரம்பத்தில் செலவு செய்வார்கள். கொஞ்ச காலம் போகப்போக அவர்களுக்கு பணத்தின் மதிப்பு புரிய ஆரம்பிக்கும். எனவே செலவுகளை குறைத்துக் கொண்டு சேமிக்க ஆரம்பிப்பர்.அவர்களின் தேவைக்கு அவர்களே பணத்தை சேமித்து செலவு செய்ய வையுங்கள். குழந்தைகளுக்கு நீங்கள் விளையாட்டுப் பொருட்கள் மற்றும் பரிசுகளை வாங்கிக் கொடுக்கலாம் தவறில்லை. உதாரணமாக நீங்கள் வாங்கிக் கொடுக்கும் பரிசுகள் சைக்கிள், ஸ்கேட்டிங் போர்டு அல்லது …

TOP 5 BEAUTY TIPS

TOP 5 BEAUTY TIPS USING HONEY : 5 honey beauty tips !
Benefits of using Honey :
1) Natural anti-ageing gel
2) Packed with lots of nutrients
3) It is a natural humectant
( attracts & retains moisture from the air )
4)  It has antioxidant, anti microbial,
anti fungal and anti bacterial activity )
5) It is an excellent exfoliator Video covers:
1) Honey mask
2) Natural face mask
3) Banana honey mask
4) Lip mask
5) Mask for sunburn


Spam and phising stay safe online SBI Announcement

Spam and phising stay safe online SBI Announcement !!!
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அறிவிப்பு !!!


        இப்போது கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் அனைவரும் வீட்டில் இருக்க வேண்டிய கட்டாய சூழ்நிலையில் இருக்கிறோம். இந்த நேரத்தில் நிறைய பண பரிவர்த்தனைகள் ஆன்லைனில் மூலம் செய்யவேண்டிய சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் மின்கட்டணம், சமையல் எரிவாயு கட்டணம், சொத்துவரி, வீட்டுவரி வங்கிகள் பரிமாற்றம் போன்ற பணம் கட்டுதல் அனைத்தும் ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது. இதனை பயன்படுத்தி நிறைய ஏமாற்று வேலைகள் நடந்து கொண்டு வருகின்றன. எனவே ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா மற்றும் அனைத்து வங்கிகளும் இந்த ஏமாற்று வேலைகளைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றது. நீங்கள் உங்களையும் உங்களை சார்ந்தவர்களையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாய சூழ்நிலையில் இருக்கிறீர்கள். அதனால் நீங்கள் இணைய தளத்தை பயன்படுத்தும் போதும் உங்களுடைய விபரங்களை இணையத்தில் சமர்ப்பிக்கும் போதும் ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் செய்யும் பொழுதும் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். இது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
உங்களை எவ்வாறு ஆன்லைன் மோசடியில் இருந்…

ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்துவது எப்படி?

ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்துவது எப்படி?
புதுவை அரசு மின் கட்டணம் ஆன்லைன் மூலம் செலுத்துவது எப்படி என்று இந்த பதிவின் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

மொபைல் இண்டெர்நெட் சேவையை ஆன் செய்யவும். கீழே கொடுக்கப்பட்டுள்ள வலைத்தளத்தை அடையவும்.
https://pedservices.py.gov.in

இது போன்ற ஒரு திரை தோன்றும். இது புதுச்சேரி அரசின் மின் கட்டணம் செலுத்தும் வலைத்தளம் ஆகும்.அதில் வலது புறம் மேலே இருக்கக்கூடிய மூன்று கோடுகள் போன்ற பட்டணை கிளிக் செய்யவும்.


இதுபோன்ற ஒரு திரை தோன்றும் அதில் குவிக் பேமெண்ட் (QUICK PAYMENT) என்பதை அழுத்தவும்.


இது போன்ற ஒரு திரை தோன்றும். அதில் கன்ஸ்யூமர் நம்பர் (CONSUMER NO) என்ற இடத்தில் உங்களது மின் நுகர்வோர் எண்ணைக் குறிப்பிடவும். கீழே மொபைல் நம்பர் என்ற இடத்தில் (MOBILE NO) உங்களது தொலைபேசி எண்ணை பதிவிடவும். பிறகு நெக்ஸ்ட் (NEXT) என்பதை அழுத்தவும்.

பிறகு நீங்கள் எவ்வளவு பணம் கட்ட வேண்டும் என்ற விவரம் அங்கே காட்டப்படும். நீங்கள் அதற்குரிய பணத்தை டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, இன்டர்நெட் பேங்கிங், கூகுள் பெயர் மற்றும் பல வழிகளில் செலுத்த முடியும். 




பணம் செலுத்திய பின்னர்…
கூந்தலை வளரச் செய்ய குறிப்புகள்:
கூந்தல் நீண்டு வளர்வதற்கு தரமான எண்ணெய் மற்றும் ஷாம்பு எப்படி முக்கியமோ, அதேபோல் கண்டிஷனரும் கூந்தலுக்கு தேவை. ஏனெனில் எண்ணெய் கூந்தலின் வேர்கால்களை தூண்டி வளரச் செய்யும். ஆனால் அவற்றை போஷாக்குடன் வளரச் செய்ய கண்டிஷனர் தேவை. இல்லையெனில் எவ்வளவுதான் முடி வளர்ந்தாலும் எளிதில் பலமிழந்து உதிர்ந்துவிடும். கண்டிஷனர் என்பது கடைகளில் வாங்குவதை பற்றி சொல்லவில்லை. கூந்தலுக்கு போஷாக்கினையும் ஈரப்பத்தையும் தரும் எளிய பொருட்களைத்தான். அப்படியான 3 கண்டிஷனரை இப்போது எப்படி நாமே வீட்டில் தயாரிக்கலாம் என்று பார்ப்போம்.

தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு -1 டேபிள் ஸ்பூன்
தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
ரோஸ் வாட்டர் - சில துளிகள்.

 இவை எல்லாவற்றையும் கலந்து தலையில் ஸ்கால்ப்பிலிருந்து, நுனி வரை போடுங்கள். அரை மணி நேரம் கழித்து கூந்தலை அலசுங்கள்.

இவை கூந்தலில் உள்ள வறட்சியை போக்கிவிடும். ஈரப்பதத்தை தரும். பட்டுப் போன்ற கூந்தல் கிடைக்கும்.

தேங்காய் பால் கண்டிஷனர்:
தேங்காய் பால் - கால் கப்
 தேன் - 2 டேபிள் ஸ்பூன்
 விட்டமின் ஈ கேப்ஸ்யூல் – 1
ரோஸ் வாட்டர் -- சில துளிக…